திரு அல்பிரட் அமிர்தநாதர்
திரு அல்பிரட் அமிர்தநாதர்
பிறப்பு 07 JUN 1948 இறப்பு 01 JAN 2021

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அமிர்தநாதர் அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற Alfred, Annapakiyam தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Johnpillai, Saro தம்பதிகளின் அன்பு மருமகனும், Jean அவர்களின் அன்புக் கணவரும், Judiyah, Anneka ஆகியோரின் பாசமிகு தந்தையும், Ahilan அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற Nesam மற்றும் Malar, Mani, Appan, Vathy, காலஞ்சென்ற Kumari ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான Jeevam, Antony மற்றும் Neville, Vasanthy, Thevathas, காலஞ்சென்ற Thana மற்றும் Jessy, Sasikala, Jannet, Jeyakumar, Rajakumar ஆகியோரின் அன்பு மைத்துனரும், Thava, Sutha, Jenny, Tony, Shaun, Darien, Dussan, Roshan, Sophya, Lindusha, Thanojan, Alvin, Sonia, Shelton, Rushki, Gifty, Greaty, Ravin, Rubeshan, Reniya, Jony, Manic ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
Jean – மனைவிPhone : +442082208254
Judiyah – மகள்Mobile : +447828464483
Malar – சகோதரிPhone : +942421318
Mani – சகோதரிMobile : +447591107832
Appan – சகோதரன்Mobile : +447508359851
Vathy – சகோதரிMobile : +447435097623
Lindusha – மருமகள்Mobile : +94777264354

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu