திரு தம்பாபிள்ளை சிவகுமாரன் – மரண அறிவித்தல்
திரு தம்பாபிள்ளை சிவகுமாரன்
மலர்வு 04 MAY 1966 உதிர்வு 28 DEC 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமாரன் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகேஸ்வரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்செயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமுருகன், உருத்திரன், ராம்ராஜ், செல்வராஜ், சிவரூபன், ரமா, ரவிவர்மன், தர்சினி, சிவேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு31st Dec 2020 9:30 AMபார்வைக்கு Get DirectionWednesday, 30 Dec 2020 9:30 AM – 6:30 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerlandதகனம் Get DirectionThursday, 31 Dec 2020 9:30 AM – 11:30 AM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
சிவாஜினி – மனைவிPhone : +41216472390
திருமுருகன் – மைத்துனர்Mobile : +4797600432
ராம்ராஜ் – மைத்துனர்Mobile : +447817063682
உருத்திரன் – மைத்துனர்Mobile : +491775460847
சிவரூபன் – மைத்துனர்Mobile : +4477170443275
சதீஸ் – தம்பிMobile : +16478832410
செல்வராஜ் – மைத்துனர்Mobile : +14168165339

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu