திருமதி பர்ணபாஸ் பிலோமினா (சின்ன மலர்) – மரண அறிவித்தல்




திருமதி பர்ணபாஸ் பிலோமினா (சின்ன மலர்)
அன்னை மடியில் 23 APR 1946 ஆண்டவன் அடியில் 25 DEC 2020

முல்லைத்தீவு கோயிற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட பர்ணபாஸ் பிலோமினா அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சவினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சூசைப்பிள்ளை பர்ணபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

நேசமணி(ஜேர்மனி), ஜெசி(டென்மார்க்), ஜெயா(நெதர்லாந்து), ரமேஸ்(டென்மார்க்), மாலா(நெதர்லாந்து) சுரேஸ்(டென்மார்க்), டினேஷ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜேசு, ஜோண், அருள், ஆயிஷா, ரொபர்ட், சசி, லக்‌ஷாயினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிப்பயணம் 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 06:30 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை Oleahof Uitvaartzorg(IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands) என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 27 Dec 2020 1:00 PM – 4:00 PM
Oleahof Uitvaartzorg
IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlandsதிருப்பலி Get DirectionTuesday, 29 Dec 2020 12:00 PM
Petrus en Pauluskerk
Kerkgracht 54, 1782 GK Den Helder, Netherlandsநல்லடக்கம் Get DirectionTuesday, 29 Dec 2020 2:00 PM
RK Begraafplaats St. Jozef
Jan Verfailleweg, 20a, 1784 BR Den Helder, Netherlands

தொடர்புகளுக்கு
ஜோண்(ராசா) – மருமகன்Mobile : +4528610162
சுரேஸ் – மகன்Mobile : +4525326225
மருமகன்Mobile : +31617632724
மருமகன்Mobile : +31685713553

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu