திரு செல்வக்குமார் செல்வக்கதிரமலை (சூரி குமார்) – மரண அறிவித்தல்
திரு செல்வக்குமார் செல்வக்கதிரமலை (சூரி குமார்)
பிறப்பு 11 NOV 1965 இறப்பு 19 DEC 2020

யாழ். குடியேற்றம் பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வக்குமார் செல்வக்கதிரமலை அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வக்கதிரமலை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்துராணி, சூரியவதனி(சுமதி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு கணவரும்,

செல்வராசா(இலங்கை), செல்வநந்தினி(இலங்கை), செல்வமனோகரன்(இலங்கை), காலஞ்சென்ற செல்வமனோகரி(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி(இலங்கை), மாலதி(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), விஜயகுமார்(பிரான்ஸ்), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபா(லண்டன்), ஜெயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகரன்(லண்டன்), ஜெனார்த்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவிஷன்(லண்டன்), யதுஷன்(லண்டன்), பிரித்துஷன்(லண்டன்), ஜனுஷா(லண்டன்), நிரோஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் Croydon Crematorium இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுமதி – மனைவிMobile : +447508318929
தீபா – மகள்Mobile : +447949736828
ஜெயா – மகள்Mobile : +447466381359

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu