திரு சின்னவன் கந்தையா – மரண அறிவித்தல்
திரு சின்னவன் கந்தையா
பிறப்பு 22 JUL 1934 இறப்பு19 DEC 2020

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவன் கந்தையா அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான சின்னவன் சீதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வைரவன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

நற்குணபூபதி, நற்குணபூபாலசிங்கம், மல்லிகாதேவி, தர்மகுலசிங்கம், ஜெயாவதி, ஜெயவீரசிங்கம், சுவர்ணசிங்கம், சுயாவதி, சுபாசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தசாமி, சறோ, மகேஷ், லலி, பஷிலத், றமேஷ், றஞ்சன், வசிகரன், சுஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகேந்திரன், லட்சுமி, சங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்சுமி, பொன்னம்மா, தங்கேஷ்வரி, கிட்டிணன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரு, ரதன், சாருஜன், பவித்ரா, ரஜாந், ஆர்த்தி, அஜாந், சமீரா, சுவாதி, சுமேகா, சாஜகி, பதுசன், சயதன், அஷ்மி, அஷ்வா, கரிஷ்மா, இசானி, ரஜன், சோபி, ஷிரவின், ஷிராயன், ரஷ்வின், அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அரிசா, ஷாராவ், அபிராபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பூபதி – மகள்Mobile : +41779129695
கந்தசாமி – மருமகன்Mobile : +41763772439
பூபால்(பாலா) – மகன்Mobile : +447949468791
குலம் – மகன்Mobile : +447460159641
ஜெயக்கொடி – மகன்Mobile : +447448972252

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu