திருமதி ஆன்மேர்னா மரியா அன்ரன் (றமிலா) – மரண அறிவித்தல்




திருமதி ஆன்மேர்னா மரியா அன்ரன் (றமிலா)
பிறப்பு 12 NOV 1966 இறப்பு 18 DEC 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆன்மேர்னா மரியா அன்ரன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளையப்பா றிச்சேட் அடைக்கலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மனுவல், சிம்பறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மனுவல் அன்ரன்(பேபிராஞ்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருண், அன்றியஸ், அனிற்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசாந்தா அருண் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அனா, றகிலா, றதிஸ் மற்றம் றொனால்ட், றனிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பராசா, சூரியன், டொறினா, மஞ்சு, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேஸ்வரி, றாணி, துரைமணி, ராசகுலம், வவா, ராதா, கீதா, லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றூபி யேசுதாசன் அவர்களின் அன்புப் பெறா மகளும்,

காலஞ்சென்ற தேவதாஸ், யேசுதாஸ், றெமியதாஸ், றொங்கலிதாஸ்(பாப்பா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Dec 2020 5:00 PMபார்வைக்கு Get DirectionTuesday, 22 Dec 2020 5:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionWednesday, 23 Dec 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionWednesday, 23 Dec 2020 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
இம்மனுவல் அன்ரன்(பேபிராஞ்) – கணவர்Mobile : +16478312086
அருண் – மகன்Mobile : +16472200610
றூபி யேசுதாசன்Mobile : +14162763543
மரியதாஸ் சுரேஷ்Mobile : +14167287857

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu