திரு ஆறுமுகம் இராமநாதன் – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் இராமநாதன்
தோற்றம் 27 JUN 1922 மறைவு18 DEC 2020

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமநாதன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாந்தினி மற்றும் தயாளினி, ஜெயரஞ்சினி, ஜீவராஜன், இந்திரவதனி, குமுதினி, ஜெயந்தினி, ஜீவநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகநாதன், சண்முகராஜா, தனுஜா, இலங்கநாதன், ஜீவாகரன்(கோபி), சிவகுமார், திருவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம் மற்றும் பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, வீவேகவதி, சுப்பிரமணியம், தம்பையா, பஞ்சாட்சரம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தெய்வபூரணி மற்றும் ஞானலட்சுமி ஆகியோரி்ன் உடன் பிறவாச் சகோதரரும்,

சுலக்‌ஷன், சுலக்‌ஷா, சஜிதா, சஜீபன், கோஷிகன், ஹரீஷனன், தரூணிகா, யஸ்னவி, கயூரன், கயூரி, கிர்ஷாந், சர்வீன், மிலக்‌ஷன், விபீஷன், பிரவீன், ஸேத்ரா, அட்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்போதையை சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரலை 22-12-2020 செவ்வாக்கிழமை மற்றும் 23-12-2020 புதன்கிழமை ஆகிய நாட்களில் காண்பிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு23rd Dec 2020 8:00 AMபார்வைக்கு Get DirectionTuesday, 22 Dec 2020 6:30 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canadaகிரியை Get DirectionWednesday, 23 Dec 2020 8:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
வீடுPhone : +19052300563 ஜீவன் – மகன்Mobile : +14167219234
ஜீவா – மகன்Mobile : +14372176597
ஜெகன் – மருமகன்Mobile : +16477186047
ராஜா – மருமகன்Mobile : +16478034237
நாதன் – மருமகன்Mobile : +14165589594
கோபி – மருமகன்Mobile : +14165584985
குமார் – மருமகன்Mobile : +14165718242

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu