லோகநாதமுதலி பத்மநாதமுதலி (ESSO இயக்குநர்) – மரண அறிவித்தல்




Lokanatamutali_ patmanatamutali
பெயர் : லோகநாதமுதலி பத்மநாதமுதலி (ESSO இயக்குநர்)
பிறப்பு :
இறப்பு : 2013-11-18
பிறந்த இடம் : நல்லூர்
வாழ்ந்த இடம் : கனடா
பிரசுரித்த திகதி : 2013-11-22

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதமுதலி பத்மநாதமுதலி அவர்கள் 18.11.2013 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பத்மநாதமுதலி (Attorney-at-Law Acting Magistrate) பரமேஸ்வரியம்மா (ஆசிரியை) தம்பதியரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளைஅம்மணிப்பிள்ளை தம்பதியரின் ஆருயிர் பேரனும், காலஞ்சென்ற வரதராஜா (பிரதம லிகிதர்) மனோன்மணி (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியரின் அன்பு மருமகனும், கலாமதியின் அன்புக் கணவரும், லோறன்ஸ் (அருன் University of.Toronto), றொபேட் (University of.Manitoba) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெகநாதன் (ஜேர்மனி), கமலநாதன் (லண்டன்), பவானி சண்முகலிங்கம் (B.F.A கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரனும், Dr.ஆரணி சண்முகலிங்கம் (Victoria Hospital-Canada), Dr.ஆரூரன் சண்முகலிங்கம் (St.Joseph Hospital -Canada) ஆகியோரின் மாமனாரும், சண்முகலிங்கம் செல்வநாயகம் (Engineer), கலாராணி அசோகன், பார்த்தீபன் வரதராஜா, ராமச்சந்திரன் வரதராஜா, சிறீதரன் வரதராஜா,வஜிதரன் வரதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அசோகன் அவர்களின் சகலனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பவானி சண்முகலிங்கம் (சகோதரி), Dr.ஆரூரன் சண்முகலிங்கம், Dr.ஆரணி சண்முகலிங்கம்

தொடர்புகளுக்கு

Dr.ஆரூரன் சண்முகலிங்கம், Dr.ஆரணி சண்முகலிங்கம் – ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu