திரு கார்த்திகேசு சிவகுமார் – மரண அறிவித்தல்
திரு கார்த்திகேசு சிவகுமார்
பிறப்பு 08 MAR 1967 இறப்பு15 DEC 2020

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம் கார்த்திகேசு, முத்துபிள்ளை கார்த்திகேசு(மாணிக்கம்- வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிபிள்ளை(மருதோடை, வவுனியா) பரமேஸ்வரி கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தஜேந்தினி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷாந்தி, துசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகுமார்(பாலன்- சுவிஸ்), ஜெயகுமார்(ரவி- வவுனியா), இந்திரகுமார்(இந்திரன்- சுவிஸ்), பவானி(வாணி- ஜேர்மனி), சத்தியகுமார்(கண்ணன்- லண்டன்), சசிகுமார்(சசி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகுந்தலை(சுவிஸ்), உதயா(வவுனியா), கலைவாணி(சுவிஸ்), நல்லசெல்வம்(ஜேர்மனி), ஜமுனா(லண்டன்), நிசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பவேந்திரம்(வேந்தன்- சுவிஸ்), ஜெயேந்திரன்(ஜெயா- கனடா), தயேந்திரன்(தயா- வவுனியா), தயாசிவன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வதனி(சுவிஸ்), சுகந்தி(கனடா), சுபலஷ்மி(வவுனியா), சரோ(கனடா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயந்தி – மனைவிContact Request Details
கண்ணன் – சகோதரர்Mobile : +447866500865
வாணி – சகோதரிMobile : +4915902273821
சசி – சகோதரர்Mobile : +61470202314
இந்திரன் – சகோதரர்Mobile : +41789622031
ரவி – சகோதரர்Mobile : +94776144429
பாலன் – சகோதரர்Mobile : +41448605568
வேந்தன் – மைத்துனர்Mobile : +41795823019
தயா – மைத்துனர்Mobile : +94774477542
ஜெயா – மைத்துனர்Mobile : +14169177320
சிவா – மைத்துனர்Mobile : +14167254109

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu