செல்வன் நத்தானியல் பிறாங் – மரண அறிவித்தல்




செல்வன் நத்தானியல் பிறாங்
பிறப்பு 15 JUN 2000 இறப்பு04 DEC 2020

பிரித்தானியா Harrow வைப் பிறப்பிடமாகவும், Prestwood Buckinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நத்தானியல் பிறாங் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன், யோசவ்வின் தம்பதிகள்(யாழ்ப்பாணம்), இம்மானுவல்(உரிமையாளர்- All Ceylon Distributors), காலஞ்சென்ற சோதிமலர்(கரம்பன்) தம்பதிகள், அருட்தந்தை ஜெயசேகரம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஐவன் பிறாங் ஆன் ஜான்சி ராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

விவியன் பிறாங் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

மொறின்(ரூபா)- செல்வமோகன், டொறின்(மீரா)- சூரி, ஜுட் கென்னடி- தனுஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிரஞ்சன்- செல்வி, போஜினி(Helen)- ரோஜ், உதயம்(Antonette)-காலஞ்சென்ற தயா, இன்பம்(Regina)- கனியூட், வேளாயினி(victoria)- சதீஸ் ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

ஜுடி, மறியோ, துவாரகா, டீப்த்தி, ரைறோன், றமோன், ஜோவானா, ஹரீம், ஜோசுவா, ஜெசிகா, ஜெறமயா, பிறன்டன், ஜொனத்தன், பேண்டட், ஏட்றியன், அன்றியா, பிரவீன், அடோனியா, எறின், அம்ரித்தா ஆகியோரின் பாசமுள்ள உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோ
மலர்வளயங்களை தவிர்த்து அன்னாரின் மனதிற்க்கு பிரியமான தொண்டு நிறுவனத்திற்க்கு உதவ நினைப்பவர் குடும்ப அங்கத்தவரை தொடர்பு கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 12 Dec 2020 4:00 PM – 7:00 PMSunday, 13 Dec 2020 4:00 PM – 7:00 PMMonday, 14 Dec 2020 4:00 PM – 7:00 PM
DIVINITY FUNERAL CARE
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdomநல்லடக்கம் Get DirectionTuesday, 15 Dec 2020 12:30 PM
Stanley Hill Cemetery
30 Stanley Hill, Amersham HP7 9HL, United Kingdom
டர்புகளுக்கு
உதயம்(Antonette) – சின்னம்மாMobile : +447586349335
மீரா(Doreen) – மாமிMobile : +447792565134
இன்பம்(Regina) – சின்னம்மாMobile : +447795671888
தனுஜா – மாமிMobile : +447983134312

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu