திரு இரத்தினம் சின்னக்குட்டி (பட்டு) – மரண அறிவித்தல்
திரு இரத்தினம் சின்னக்குட்டி (பட்டு)
பிறப்பு 02 OCT 1946 இறப்பு10 DEC 2020

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சின்னக்குட்டி அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மாஜினி(நோர்வே), ராகினி(நோர்வே), சாந்தினி(லண்டன்), கைலாஜினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீறிதரன்(இலங்கை), பராபரன்(நோர்வே), ஜெயகந்தன்(லண்டன்), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பராகினி(நோர்வே), விக்னேஷ்(நோர்வே), ருசானா(லண்டன்), வினேஷ்(நோர்வே), அனுக்சிகா(நோர்வே), ரினுஷா(லண்டன்), விந்துசன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 14 Dec 2020 12:00 PM – 2:00 PM
Sandnessunds Krematorium og Seremonissal
Salarøyveien 270, 9103 Kvaløya, Norway

தொடர்புகளுக்கு
பத்மாஜினி(வேவி) – மகள்Mobile : +4797495038
ராகினி – மகள்Mobile : +4795834276
சாந்தினி – மகள்Mobile : +447510016327
கைலாஜினி – மகள்Mobile : +4741454662
பராபரன் – மருமகன்Mobile : +4790768076
ஜெயகந்தன் – மருமகன்Mobile : +447971336352
சீறிதரன் – மருமகன்Mobile : +94778819994
சிவசுதன் – மருமகன்Mobile : +94716050100

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu