திருமதி செல்வரட்ணம் நாகபூசணி – மரண அறிவித்தல்
திருமதி செல்வரட்ணம் நாகபூசணி
பிறப்பு 06 AUG 1946 இறப்பு09 DEC 2020

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் நாகபூசணி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மானந்தன் சத்தியலட்சுமி, காந்தன், உதயன்(ஜேர்மனி), தேவன்(சுவிஸ்), தியாகராஜா சத்தியவதனி, பிரபா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீந்திரன்(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரியின்(இலங்கை) அவர்களின் மைத்துனியும்,

ரவீந்திரன் றோஷி(சுவிஸ்), கயேந்திரன், காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் சகலியும், தர்மானந்தன், வாசுகி, துஷி, தியாகராஜா, சங்கீதா(ஜேர்மனி), செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷன்(இலங்கை), ஆஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும், யெனிசன், மிருதுளா(சுவிஸ்) ஆகியோரின் மாமியும்,

மேகநாதன், கௌசல்யா, நந்தகுமார், நிர்மலா, சிவகுமார், சுரேஷ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாருஷன், சந்தியா, ஜனனி கார்த்திகா, சஜீவன், கீர்த்திகா, டெனிஷன், றிஷானா, அட்ஷரா, றெஜி, சஞ்சயன்(ஜேர்மனி), துஷ்யந்தன், மதுரா, சுஜீவன், கெளசிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்டநபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன் கீழ் குறிப்பிட்டநேரங்களில் பின்வரும் நேர்காணலில் அன்னாரின் இறுதிக்கிரியைகளில் அனைவைரையும்பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 14 Dec 2020 9:00 AM – 10:00 AM
Cimetière de Rosenberg
Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland

தொடர்புகளுக்கு
பிரபா – மகன்Mobile : +4915902647407
தேவன் – மகன்Mobile : +41763230034
காந்தன் – மகன்Mobile : +491794605982
உதயன் – மகன்Mobile : +4915218912453

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu