திரு சின்னப்பா பரஞ்சோதி – மரண அறிவித்தல்




திரு சின்னப்பா பரஞ்சோதி
அன்னை மடியில் 23 JAN 1927 ஆண்டவன் அடியில்05 DEC 2020

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா பரஞ்சோதி அவர்கள் 05-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா(ஆசிரியர்) சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்திமலர், ஜெயகுமார், ரஞ்சனி, பத்மினி, ஜமுனா, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, தில்லையம்பலம், அருளம்பலம், வேலுப்பிள்ளை, மீனாட்சிபிள்ளை, பத்தினிபிள்ளை, சிவக்கொழுந்து, நாகமுத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, அருளானந்தம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராசா, றஜனி, செல்வகுலநாதன், யோகேஸ்வரன், நந்தகுமார், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, தெய்வானைப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, பத்தினிபிள்ளை, சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பழனியப்பா, கணபதிப்பிள்ளை மற்றும் கண்ணம்மா, புவனேஸ்வரி, மாணிக்கராசா, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, புஷ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி, அன்னபூரணம், வீரவாகுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,

விசாகன், நீலன், பிரணவன், ஐஸ்வர்யா, கௌசிகன், லஷ்மி, சேயோன், டிலானி, டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு10th Dec 2020 11:15 AMபார்வைக்கு Get DirectionThursday, 10 Dec 2020 11:15 AM – 12:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 10 Dec 2020 12:45 PM – 2:15 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 10 Dec 2020 2:45 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயகுமார் – மகன்Phone : +12483464887
ஜெயந்தி – மகள்Mobile : +14164444643
ரஞ்சனி – மகள்Mobile : +16472718360
பத்மினி – மகள்Mobile : +16472476315
ஜமுனா – மகள்Mobile : +447919094755
சுரேஷ் – மகன்Mobile : +16479271166

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu