திரு பொன்னுச்சாமி பொன்னுராஜ் (மாஸ்டர் யோண்) – மரண அறிவித்தல்
திரு பொன்னுச்சாமி பொன்னுராஜ் (மாஸ்டர் யோண்)
பிறப்பு 14 AUG 1950 இறப்பு02 DEC 2020

யாழ். சுண்டுக்குழி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பொன்னுராஜ் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சுவிஸில் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், முருகேசு பொன்னுச்சாமி, ராசபூபதி தம்பதிகளின் தவப் புதல்வனும்,

காலஞ்சென்ற இன்பகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைச்செல்வி, குகராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலீபன், நயோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்திக்கா, அபிதன், அபினன், அல்வின், அஸ்வின், அவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get DirectionFriday, 04 Dec 2020 11:00 AM
Dorfstrasse 53550 Langnau im Emmental, Switzerland

தொடர்புகளுக்கு
செல்வி – மகள்Mobile : +94776300351
திலீபன் – மருமகன்Mobile : +94777768955
குகன் – மகன்Mobile : +41779018458
குகன் – மகன்Mobile : +33650441333
நயோமி – மருமகள்Mobile : +33761845012

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu