திரு பாலசிங்கம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு பாலசிங்கம் நகுலேஸ்வரன்
பிறப்பு 27 SEP 1969 இறப்பு 25 NOV 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நகுலேஸ்வரன் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வான்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி(சுவிஸ்), ராஜேஸ்வரன்(கனடா), புஸ்பராணி(கனடா), உசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி, ராஜி, சிவகுமாரன், செல்வகுமார், புவி, ரவி, ராஜி, சுசி, காலஞ்சென்ற சிறீ, வசி, வதனி, ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன்(கனடா), புஸ்பராணி(இந்தியா) ஆகியோரின் அன்பு சகலனும்,

நிருபா, ரஜீபா, சகானா, செலினா, சியானா, சரண், விஜய், நந்தன், தட்சாயினி, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜீனா, அபிநயா, சாருஜா, சீபா, சிபியா, சாந், அபினா, ஆதீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராஜீஸ்வரன் – சகோதரன்Mobile : +16477743803
புஸ்பராணி – சகோதரிMobile : +16472973115
உசா – சகோதரிMobile : +16477657864
பரமேஸ்வரி – அம்மாPhone : +19052383564
இந்திராணி – சகோதரிMobile : +4161616410620
சுசி – மைத்துனர்Mobile : +16479711869
வதனி – மைத்துனிMobile : +16474253214

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu