திரு பழனித்துரை தேவநாதன் – மரண அறிவித்தல்
திரு பழனித்துரை தேவநாதன்
பிறப்பு 14 JAN 1970 இறப்பு 29 NOV 2020

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனித்துரை தேவநாதன் அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெஜினா(தேவா- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காருஜன், மாறுஜா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், நற்குணநாதன்(சுவிஸ்), சுபாஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமணா, ஜீவா, காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, விக்கினேஸ்வரன் மற்றும் பாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரிகரன், அனுஜன், டிலேகா, சிந்து, ஐங்கரன், சுகிர்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கௌதமி, சிறி, சுஜீவா, ஜீவனா, பிருந்தாபன், நர்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மித்திராதேவி, திருசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு3rd Dec 2020 1:00 PMபார்வைக்கு Get DirectionTuesday, 01 Dec 2020 2:00 PM – 7:00 PMWednesday, 02 Dec 2020 2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerlandதகனம் Get DirectionThursday, 03 Dec 2020 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
தேவா – மனைவிPhone : +41344230068
நற்குணநாதன் – சகோதரர்Phone : +41344234015Mobile : +41796599187
அரிகரன் – பெறாமகன்Mobile : +41791981801
அனுஜன் – பெறாமகன்Mobile : +41791919595
உதயன்Mobile : +41792458216
வரதன்Mobile : +41765703072

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu