திருமதி ராஜலட்சுமி ராஜதுரை – மரண அறிவித்தல்
திருமதி ராஜலட்சுமி ராஜதுரை
மலர்வு 06 JAN 1943 உதிர்வு30 NOV 2020

யாழ். இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும், கொழும்பு வத்தளை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ராஜதுரை அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இணுவில் மேற்கைச் சேர்ந்த முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் ராஜதுரை(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

இராசலிங்கம்(ராஜன்- கனடா), இராஜசிறி(றெஜி- வவுனியா), இராஜபிரபு(வரதன்- வத்தளை) மற்றும் காலஞ்சென்றவர்களான ராஜரஞ்சினி(சித்திரா), ராதிகா(ராதை), ராஜரஜனி(கோதை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜீவரத்தினம்(அழகர்), இலங்கைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மினிதேவி(கனடா), இராமநாதன்(வவுனியா), பிறிசில்லா(வத்தளை), முத்துக்குமார்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்த்தன், மெலனி, ரமாபிரபா, ரமேஸ்குமார், ஜெயபிரபா, சிறீபிரபா, தர்மிலா, சர்மிலா, கஜாகரன், தெய்விகா, சாய்சங்கரி, மதுசன், பிறித்தம், பிறுநிலா, நரேன், சசிறேகா, இலக்கியா, ராம்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அடொனியா, சாம்பவி, சஜனிகா, கீர்த்திகா, அக்சஜன், அஸ்வின், அன்ஜனன், அக்சறா, சலோமி, ஆகாஸ், அறோன், ஆதிரா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2020 புதன்கிழமை அன்று நெழுக்குளம் வவுனியாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராஜன் – மகன்Mobile : +16472340567
பிரபு – மகன்Mobile : +94713870482
இராஜசிறி – மகள்Mobile : +94762012755

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu