திரு அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை (தவம்) – மரண அறிவித்தல்
திரு அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை (தவம்)
தமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்
பிறப்பு 05 JAN 1940 இறப்பு 28 NOV 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி யோசேப் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்(செல்லர்) ஆனாயி(முத்தம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோன் நர்ச்சியஸ் அந்தோனியாப்பிள்ளை(ராசமுத்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேஸ் காணிக்கை(Baby) அவர்களின் பாசமிகு கணவரும்,

டெஸ்மன், சில்வறினா(சித்திரா), கொட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்தியா அந்தோனிப்பிள்ளை, செஷான் செல்வரெட்ணம், வெண்ணிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், திருநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிளமென்ரா, J.N ஜோண், விக்டோரியா(ராணி), கிறிஸ்ரியன்(புஸ்பராசா), ஸ்ரணிஸ்லோஸ்(ஜெயசீலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Tristan, Mitchel, Nicholas, Ethan, Amayah, Aria ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Anthony Joseph Anthonipillai was born in gurunagar jaffna and lived in canada passed away peacefully on saturday november 28, 2020 at the age of 80 years.He is the loving husband of Theres Kanickaie(Baby).
Loving father of Desmond(Cynthia), Silverina(Sheshan) and Godwin(Venila). Loving grandchildren of Ethan, Tristan, Mitchel, Amayah, Nicholas and Aria. This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 04 Dec 2020 6:00 PM – 9:00 PMSaturday, 05 Dec 2020 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionSaturday, 05 Dec 2020 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionSaturday, 05 Dec 2020 11:30 AM
Elgin Mills Cemetery
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
டெஸ்மன் – மகன்Phone : +19055034922
சில்வறினா(சித்திரா) – மகள்Mobile : +16472849680 Mobile : +14164971253
கொட்வின் – மகன்Mobile : +16472726882

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu