திரு செபஸ்ரி அல்பேட் (குணம்)
மண்ணில் 22 OCT 1941 விண்ணில்28 NOV 2020
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்டு செபஸ்ரி அல்பேட் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சாந்தினி அல்பேட் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம், கொரோனாச் சூழ்நிலை காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட நெருங்கிய உறவினர்களோடு, 03-12-2020 அன்று நடைபெறும். உறவுகள் எமது இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதோடு, உங்களன்பை, துயர் பகிர்வோம் பகுதியில் எழுத்துருவில் பதிவிடுமாறு வேண்டுகின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Email : Send Message