திருமதி இரங்கநாயகி குருநாதன் – மரண அறிவித்தல்




திருமதி இரங்கநாயகி குருநாதன்
மலர்வு 23 JUL 1930 உதிர்வு23 NOV 2020

யாழ். வடமராட்சி பருத்தித்துறை தும்பளை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரங்கநாயகி குருநாதன் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னையா குருநாதன்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமணி, மனோகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தகுமாரி, தவமணி ஆகியோரின் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், மாணிக்கம், வேலாயுதம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

கோவிந்தராஜா, உதயகுமாரி, கனகராஜா, குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிஷாகர், நிருஷாந்தி, நிருத்திகா, நிஷாந்தன், வனிதா, விஜிதா, சுரேஷ், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 26 Nov 2020 5:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
மனோகரன் – மகன்Mobile : +14165233476
செல்வமணி – மகள்Mobile : +14162996430
தவமணி – மகள்Mobile : +14164993766

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu