திரு துரைராஜா உதயகுமார் (உதயன்) – மரண அறிவித்தல்
திரு துரைராஜா உதயகுமார் (உதயன்)

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா உதயகுமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, குண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலா அவர்களின் அன்புக் கணவரும்,

நளினிதா, நிவேதா, நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரீனா(சுவிஸ்), சுவீனிதரஞ்சனி(சுவிஸ்), சாரதா(லண்டன்), உதயகுமாரி(சுவிஸ்), சிவம்(சுவிஸ்), லவம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மூர்த்தி(சுவிஸ்), திருலோகநாதன்(சுவிஸ்), பாலன்(லண்டன்), இரவி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), மாதுருதேவி, சாந்தம், தம்பித்துரை(ஜேர்மனி), சின்னராசா, ஐயாத்துரை, தவமணி, இராசம்மா, இராஜினி, ஜெயசீலன்(சீலன்– பிரான்ஸ்), ஜெயராஜ்(காந்தி– லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகன், ஐயாத்துரை, குணரத்தினம், வீரசிங்கம், சந்திரசேகரன் ஆகியோரின் சகலனும்,

ராஜமோகனா(ஜேர்மனி), இந்துமதி, செல்வமலர், சசிகலா(பிரான்ஸ்), சர்மிலி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தற்போதுள்ள நோய்த்தொற்று காரணமாக தகனக்கிரிகையன்று மட்டுப்படுத்தப்பட்ட உறவினர்களிற்கே அனுமதியுண்டு. உதயன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பிற்கும் உங்கள் அனுதாபத்திற்கும் எமது நன்றி. தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 28 Nov 2020 3:00 PM – 4:00 PMSunday, 29 Nov 2020 10:30 AM – 11:30 AMTuesday, 01 Dec 2020 3:00 PM – 4:00 PM
Funérarium
49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, Franceகிரியை Get DirectionWednesday, 02 Dec 2020 9:30 AM – 11:15 AM
Funérarium
49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, Franceதகனம் Get DirectionWednesday, 02 Dec 2020 11:45 AM – 1:00 PM
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
பாலன் – மைத்துனர்Mobile : +33652275784
சீலன் – மைத்துனர்Mobile : +33660929472
சசிMobile : +33651421180
குணம் – சகலன்Mobile : +33614293188
சிவம்Mobile : +41799075707
லவன்Mobile : +41784018566
ராதாMobile : +41788193109
சின்னராசா – மைத்துனர்Phone : +94212221885

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu