திருமதி கந்தையா நேசம்மா – மரண அறிவித்தல்
திருமதி
பிறப்பு 07 JUL 1926 இறப்பு 19 NOV 2020

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நேசம்மா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்ற வைத்தி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலரத்னம், விமலாதேவி(பிரான்ஸ்), குலரத்னம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(இலங்கை), பேரின்பரத்னம்(B.A- முன்னாள் பாடசாலை அதிபர்), காலஞ்சென்ற சிவரட்ணம், பரமரத்னம்(பிரான்ஸ்), விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் காவல்துறை அதிகாரி), தர்மரத்தினம்(முன்னாள் கடற்படை அதிகாரி), ஜீவரெட்ணம்(முன்னாள் ரயில்வே அதிகாரி), கனகரத்தினம்(முன்னாள் கடற்படை அதிகாரி), சற்குணம்(CID இலாகா அதிகாரி), காலஞ்சென்ற மதிரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராணி, நேசமலர் மற்றும் மேரிபுஷ்பம், ரூபி மகேஸ்வரி(மருத்துவ தாதி), புஷ்பமலர், பேழி, தில்லைராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தவரட்ணம், தேவரட்ணம், காந்திமலர், ஜீவமலர், குணமலர், சிவாஜி, அலிஸ் எமில்ட(அரச தரப்பு வழக்கறிஞர் அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அருள்மேரி, எட்விஸ், வசந்தன், காலஞ்சென்ற மோகன், ஜெகன், அன்பன், துளசி, நந்தினி(மருத்துவர் கனடா), மதியழகன், சுவீட்டி, மோகன், பிளசம், காலஞ்சென்ற ஜெனி, ஏஞ்சல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற துரைசாமி, வேதநாயகம், ராணி, வசந்தி, சூரியகலா(B.A- பாடசாலை உப அதிபர்), தவம், செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெனட் ரஞ்சினி(B.A- முன்னாள் ஆசிரியை), கிருபாகரன், ஹேமா, கருணாகரன், பிரசாத்(வங்கி உத்தியோகத்தர்), தயான், ரகுராஜன், சைலஜா(மருத்துவ உத்தியோகத்தர்), சாம், வத்சலா, மைந்தன், ரமீலா, நியோமி, ரோஜன், நிசாந்தன், ராகுலன்(S.Eng), பிரியங்கா(M.Sc), அரவிந்த்(B.COM), ரொஷானி, ரோக்ஸன், ரொஹானா, போல், கிளட்ஸன், கிளின்டன், கிரிஜனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷெரோணி, அபிஷன், ஜோயல், ஜெனியா, ஜெவின், ரிதிஷா, ரோஹித், கெனானியா, ரெகோபோத், யூதா அரேலா, அனிபெர்லா, இசபெல்லா, தாவீது, கபிரியெலா, மிக்காயெலா, ஷயான், டிலான், மிலா, ரோய்ஸ்டன், ரொஷானா, ரொஷாலி, ரேஷ்மா, மிதுஷா, அபிரா, ஆகாஷ், அகிஷா, ஜொஹானா, ஜெஸ்ஸிகா, கிதியோன், செபோரா, அபிஜா, கவினாஷ், செருபாபேல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get DirectionThursday, 26 Nov 2020 10:00 AM – 11:30 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceநல்லடக்கம் Get DirectionThursday, 26 Nov 2020 2:30 PM – 4:30 PM
Commune de Blanc Mesnil
177 Avenue Descartes, 93150 Le Blanc-Mesnil, France

தொடர்புகளுக்கு
ரொபின்Mobile : +33769431557
பண்டாMobile : +33698713207
குலம்Mobile : +33781215695

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu