திரு அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை
பிறப்பு 30 AUG 1955 இறப்பு19 NOV 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற அலேசுப்பிள்ளை மரியாம்பிள்ளை, மேரி இராசமணி தம்பதிகளின் மூத்த மகனும், பிலீப் மரியதாசன் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நொய்லீன் கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,

அமலன் ரோஷினி, ஜோன் ரதுஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சீவ் பிறேம்குமார், Rebani John ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றென்சியா(இராஜி), பற்றீசியா(ரதி), றெஜினோல்ட், Lerins, லிண்ரன்(Rajan), ஜொய்சி(Ramani), யூலீ(Ruba), யுலாலி(Rabo) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ், அன்ரன்பிலிப், றெஜினா, ராணி, கவிதா, ஜெகநாதன், அன்ரனி ஜெயசிங்கம், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுசி டோமினிக், ஜீவி அருள்நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரயானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Please note that at the direction of the Bereavement Authority of Ontario and the City of Markham the funeral home is at 30% capacity, contact tracing information will be collected, you will be asked to sanitize your hands upon entry and masks are mandatory at all times while inside of the funeral home.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 22 Nov 2020 6:00 PM – 9:00 PMMonday, 23 Nov 2020 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionMonday, 23 Nov 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
Rev Fr. Patrick Gnanapragasam Send Flowers for Anton Charles’s Service

நல்லடக்கம் Get DirectionMonday, 23 Nov 2020 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles East, Markham, ON, L3T 2C7, Canada

தொடர்புகளுக்கு
நொய்லீன் சார்ளஸ்(கீதா) – மனைவிMobile : +14162924478 Mobile : +16474695313
ஜோன் ரதுஷான் சார்ளஸ் – மகன்Mobile : +16472175954
பற்றீசியா அன்ரன்பிலிப் – சகோதரிMobile : +14162937843
ஜொய்சி ஜெகநாதன் – சகோதரிMobile : +14162880250
றெஜினோல்ட் மரியாம்பிள்ளை – சகோதரர்Mobile : +94777895195

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu