திரு பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்) – மரண அறிவித்தல்
திரு பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்)
ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel
பிறப்பு 08 MAR 1966 இறப்பு 20 NOV 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் குமாரரூபன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு பத்மநாதன், சந்திராவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

லிலோஜன், யனுசன், கிசாயிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரசாந்தன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

விஜிதா, சிவக்கொழுந்து, நாகேஷ்வரி, காலஞ்சென்ற சிவகெங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நடராஜா, துரைசிங்கம், துஷ்யந்தன், காலஞ்சென்ற சுகிர்தாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்ற நவமணி அவர்களின் அன்பு மருமகனும்,

அக்‌ஷிகா, அவந்திகா, அனோஷ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சசிகலா – மனைவிMobile : +491797882216 Phone : +492305442766
பிரசாந்தன் – சகோதரர்Mobile : +33664008727
மகன்Mobile : +491754722072 Mobile : +4917634671927

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu