திருமதி உதயகுமார் நித்தியகல்யாணி – மரண அறிவித்தல்
திருமதி உதயகுமார் நித்தியகல்யாணி
பிறப்பு 11 NOV 1969 இறப்பு 19 NOV 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் நித்தியகல்யாணி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கண்மணி தம்பதிகள், நாகலிங்கம்(ஆசிரியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், கனகலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,

வைஷாயினி, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுதர்சன், லட்சுமிநாரயணன், கௌரிமனோகரன், சிறிதரன், மகாலெட்சுமி(விக்கி), பத்மகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பவளராணி, இரவீந்திரன், ரூபகாந்தன், வசந்தராணி, கலாராணி, தர்மிளா, கவிதா, மலர்வதனி, தேவதாசன், பாலரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சலிங்கம் தமிழ்செல்வி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ருபேஸ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், மோகனகுமார், சுபலதா, லலித்குமார், நிஷாந்தினி, அனோசன், ஆருசன், கிஷாந்த், நிஷாந்த், அஸ்வின், அட்சரன், அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியும்,துளசிகா, கலையரசி, சாரதா, பால்ராஜ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிந்துஷா, தவிர்சனன், நிரோசனா, நிதர்சன், கீர்த்தனன், ருபிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சங்கவி, சாரங்கா, அட்சயா, காலஞ்சென்ற கனிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

பத்மராணி, சுபகிருரதி ஆகியோரின் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நித்தியானந்தன் மற்றும் சிவகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அட்சயா, சந்திரா, சாயிவிதுஷன், பாவனா, டினோசன், டிசானா, ரித்வின், தேஸ்வின், லவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 22 Nov 2020 2:00 PM – 6:00 PMMonday, 23 Nov 2020 11:00 AM – 3:00 PM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UKகிரியை Get DirectionWednesday, 25 Nov 2020 8:00 AM – 10:00 AM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UKதகனம் Get DirectionWednesday, 25 Nov 2020 11:00 AM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
உதயன் – கணவர்Mobile : +447950213309
மோகன் – மருமகன்Mobile : +447995257892
லலித் – மருமகன்Mobile : +447401606630
செல்வி – சகோதரிMobile : +447545881176
நாராயணன் – தம்பிMobile : +16479884080
விக்கி – தங்கைMobile : +14162716245
பத்மகலா – தங்கைMobile : +94770890423
சிறி – தம்பிMobile : +94701950491
மனோ – தம்பிMobile : +94777229924
கனகலிங்கம் – தந்தைMobile : +94769620278
இரவீந்திரன்Phone : +94112366722

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu