திரு முத்தையா பூராசா – மரண அறிவித்தல்
திரு முத்தையா பூராசா
பிறப்பு17 OCT 1924 இறப்பு 20 NOV 2020

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பூராசா அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரோஜினிதேவி, சிவபாதசுந்தரம்(கனடா), தெய்வக்குமார், சிறிதரன், காலஞ்சென்ற குமுதினிதேவி மற்றும் பகிதரன்(இலங்கை), நிர்மலாதேவி, ரகுநாதன், சிவானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நல்லையா, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீராளுராசா, நாகேஸ்வரி(கனடா), குணசுந்தரி, மணிமேகலை, வள்ளிநாயகி(இலங்கை), காலஞ்சென்ற மகிந்தன் மற்றும் சரோஜாதேவி, நிறோயா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சசிக்குமார், ஜெயக்குமார், மாலினி(ஜேர்மனி), சிவாஜினி, கோபிகிறிஸ், கம்ஷாயினி, ஸ்ரீராதாகிருஸ்னன்(கனடா), சர்வேந்திரன், லோகேஸ்வரன், மேனகா, ராஜேஸ்வரன், கமலேஸ்வரன், மேனகா, கீதா, திவ்யா, துவாரகன், அகிலன், நவநீதன், நவராஜ்(இலங்கை), அசோக், மதிராஜ், சரண்ராஜ், நிலானி, ஜானுகா, நிலுக்‌ஷிகா, சந்தோஷ், அபிஷேக், இலக்கியா, செளமியன், அட்ஷயன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிலானி, தர்மிகா, சாலினி, சுவேதினி(இலங்கை), பிரவின், அக்சயன்(ஜேர்மனி), கோபிதா(கனடா), சதுர்சிகன், இசைப்பிரியன், சசீபன், பிரியசகி, சுலக்‌ஷனா, மணி, டஸ்மன், மினுசியா, Bertilda, Rosamy, Berylrosorry, அக்‌ஷியா, யஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionசுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Nov 2020 11:30 AM

தொடர்புகளுக்கு
திவ்யா – பேத்திMobile : +94770102596 Phone : +94214919488
சிவா – மகன்Mobile : +4917640539645 Mobile : +4979195677163
ரகு – மகன்Mobile : +4915219202383 Mobile : +4971316490431

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu