திருமதி நாகலட்சுமி திருநாதன் – மரண அறிவித்தல்




திருமதி நாகலட்சுமி திருநாதன்
பிறப்பு 19 NOV 1923 இறப்பு15 NOV 2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலட்சுமி திருநாதன் அவர்கள் 15 -11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாதன் இராமேஸ்வரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், ரஞ்சினிதேவி, ராஜ்குமார், ராஜதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, குலதுங்கம் ராஜகுலதுங்கம், இந்திரா, சண்முகம் நடராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவன் , Shane, Ingran, Charene, Cyndi, Muhunthan, ஜனனி, த்ரிஷா, ஜானி, Kenny, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Austin, Sloan, Eliana, Elijah, Izumi, Evan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction17 Patrick Dr, Whitby, ON L1R 2L1, Canada
நிகழ்வுகள்
தகனம் Get DirectionSunday, 22 Nov 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரஞ்சி – மகள்Mobile : +12042276376
ராஜ் – மகன்Mobile : +12898931098
ராஜி – மகள்Mobile : +447954709492

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu