திருமதி சர்மினி தயாபரன் – மரண அறிவித்தல்
திருமதி சர்மினி தயாபரன்
பிறப்பு 26 JAN 1983 இறப்பு18 NOV 2020

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மினி தயாபரன் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா, தங்கம்மா தம்பதிகள், நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நாகேந்திரம் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், செல்வராசா, காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாபரன் அவர்களின் அருமை மனைவியும்,

மைதிலி, மயூரன், தர்சினி, டில்சான், சாலினி, சகிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்

,பகீரதன், தர்மினி, தயானந்தன், லலிதா, லெனிகரன், ஒஸ்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுஷன், லக்சிகா, டல்சிகா, ஜஸ்மிகா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கர்னிகா, ஹயஸ்வி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,ஜஸ்மிகன், டென்சிகன், நிஸ்மி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயாபரன் – கணவர்Mobile : +94764080316
தர்சினி – சகோதரிMobile : +447466119768
தர்மினி – மைத்துனிMobile : +447404123819
பகீரதன் – மைத்துனர்Mobile : +447459800638
டில்சான் – சகோதரர்Mobile : +94765823718

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu