திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K) – மரண அறிவித்தல்
திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K)
பிறப்பு 04 JUL 1949 இறப்பு19 DEC 2020

யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,

மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று முத்தையன் கட்டிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சகோதர, சகோதரிகள்முகவரி: Get Directionபொன்னையா லேன், கொக்குவில் மேற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு20th Nov 2020 10:00 AM

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94779415897 Mobile : +94774081742
குடும்பத்தினர்Mobile : +94778189450

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu