திரு கணபதிப்பிள்ளை மார்க்கண்டு – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை மார்க்கண்டு
மண்ணில் 27 MAR 1938 விண்ணில்17 NOV 2020

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

சற்குணம் அவர்களின் அன்புத் தந்தையும்,

தயாநிதி அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசம்மா(இலங்கை), நடராஜா(பேர்லின்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரோஜன், சுரேசன், கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சி.க.நடராஜா – சகோதரர்Mobile : +491632337318 Phone : +49302165979
சற்குணம் – மகன்Mobile : +94775400542
பேரன்Mobile : +94768696895

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu