திரு சண்முகம் சிறிசிவகுமார் (சித்தப்பு, ரமேஸ்) – மரண அறிவித்தல்
திரு சண்முகம் சிறிசிவகுமார் (சித்தப்பு, ரமேஸ்)
பிறப்பு 25 MAY 1966 இறப்பு 12 NOV 2020

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Antwerpen ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிறிசிவகுமார் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், போஸ்ராஜ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிளி, மணிராணி, காலஞ்சென்ற பெரியாம்பி, பாபு, பொபி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சிறிஸ்குமார், காலஞ்சென்ற சுகிர்(தங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-11-2020 புதன்கிழமை அன்று பெல்ஜியம் Antwerpen இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். COVID 19 சூழ்நிலை காரணமாக இறுதி வணக்க நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல்: பாலகுமாரி(மனைவி)
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு18th Nov 2020 12:00 PM

தொடர்புகளுக்கு
பாலகுமாரி – மனைவிMobile : +32465155806

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu