திரு இராஜநாயகம் கிருஸ்னபிள்ளை – மரண அறிவித்தல்
திரு இராஜநாயகம் கிருஸ்னபிள்ளை
பிறப்பு 04 APR 1950 இறப்பு13 NOV 2020

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாயகம் கிருஸ்னபிள்ளை அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சரவணமுத்து பொன்னமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரத்னேஸ்வரி(குழந்தை- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

லதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சந்திரசேகரன் மற்றும் மகேந்திரன், சந்திரமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Kevin, Ashley ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
காண்டீபன் – மகன்Mobile : +14167328222
ரத்னேஸ்வரி – மனைவிMobile : +14164396480
தீபன்Mobile : +14168877339

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu