திரு பொன்னம்பலம் சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் சண்முகலிங்கம்
தோற்றம் 02 APR 1931 மறைவு16 NOV 2020

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரி(முன்னாள் ஆசிரியை- பிரான்ஸ்), தவஜீவன்(ஜேர்மனி), வனிதா(முன்னாள் ஆசிரியை- கனடா), பபிதா(ஆசிரியை- விபுலானந்தா கல்லூரி, வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவநாதன்(பிரான்ஸ்), கவிதா(ஜேர்மனி), நித்தியானந்தராஜா(கனடா), காண்டீபன்(அதிபர்- கோதண்டர் நொச்சிகுளம் அ.த.க பாடசாலை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவராசா, நாகேஸ்வரி மற்றும் செல்வரட்ணம்(மட்டு), நவரட்ணம்(ஆனந்தன்), பூங்கோதை(பிரான்ஸ்), செந்தில்வடிவேல்(செந்தில்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜானன், நர்த்தனன்(பிரான்ஸ்), ரித்திகா, கபிர்த்தன்(ஜேர்மனி), அஸ்வினி, கறீஷ், கறினி(கனடா), அத்விதா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தி – மகள்Phone : +33952288294Mobile : +33651718774
ஜீவன் – மகன்Mobile : +491631505702 Phone : +497215311057
வனிதா – மகள்Mobile : +15146492277
பவிதா – மகள்Phone : +94242220629
காண்டீபன் – மருமகன்Mobile : +94779013237

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu