செல்வி குமாரசாமி சிவயோகம் – மரண அறிவித்தல்
செல்வி குமாரசாமி சிவயோகம்
பிறப்பு 02 OCT 1950 இறப்பு 14 NOV 2020

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவயோகம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பரமேஸ்வரி, புவனேஸ்வரி, தவமணிதேவி, கனகசபாவதி, திலகவதி, கௌரிரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, இராசரெட்ணம், நாகேந்திரம், தியாகராஜா, அகிலேஸ்வரி, விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 277, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – சகோதரிPhone : +94213737678
புவனேஸ்வரி – சகோதரிMobile : +94775526976
தவமணிதேவி – சகோதரிPhone : +492551996758
கனகசபாவதி – சகோதரர்Mobile : +49255181014
திலகவதி – சகோதரிMobile : +497253802419
கௌரிரஞ்சி – சகோதரிPhone : +4921662631364
ஜெகதீஸ்வரன் – பெறாமகன்Phone : +4924521554812
கோபு – பெறாமகன்Mobile : +94765250189

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu