திருமதி தெட்சணாமூர்த்தி மோகனா – மரண அறிவித்தல்
திருமதி தெட்சணாமூர்த்தி மோகனா
தோற்றம் 03 SEP 1959 மறைவு14 NOV 2020

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டன், வவுனியா உக்குளாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி மோகனா அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, அமுதவள்ளி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோவன், இளங்கீதன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணன், கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா(சண்முகம்), விநாயகமூர்த்தி(சிந்து), மற்றும் ரத்தினசிங்கம், அரவிந்தகுமார், காலஞ்சென்ற தவராசா, இரத்தினம் பொன்மணி, மயில்வாகனம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹர்த்தீஸ், அம்மு, டெனிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தெட்ணாமூர்த்தி – கணவர்Mobile : +447540364232
இளங்கோவன் – மகன்Mobile : +33698580037
இளங்கீதன் – மகன்Mobile : +94777857575
விஜிதா – மகள்Mobile : +94777770029

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu