திருமதி நாகேஷ்வரி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி நாகேஷ்வரி இராஜரட்ணம்
பிறப்பு 18 JUN 1930 இறப்பு14 NOV 2020

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று லண்டனின் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(அப்பையா), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி தம்பதிகளின் மூத்தமருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனதாஸ்(ராசன்- கனடா), கஜேந்திரதாஸ்(கஜேன்- லண்டன்), சுரஞ்சனா(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ்(முருகா- பிரான்ஸ்), சந்திரதாஸ்(சந்திரா- பிரான்ஸ்), சூரியதாஸ்(சூரி- ஜேர்மனி), குமரதாஸ்(குமரன்- லண்டன்) ஆகியோரின் பாசமான தாயாரும்,

உதயகுமாரி(கனடா), தயாபரன்(லண்டன்), குமுதினி(பிரான்ஸ்), ஜெயந்தினி(பிரான்ஸ்), அனுரா(ஜேர்மனி), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பான மாமியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கமலாதேவி, இராஜலஷ்சுமி(நீலா- லண்டன்), இரட்ணேஷ்வரி(ஈசு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

காலஞ்சென்றவர்களான சங்கரசிவம்பிள்ளை, நாகராசா, சிவபுஷ்பம்(இலங்கை), நாகேஷ்வரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமான சகலியும்,

வினிதா, பானுகா, திவ்யா, சுகந்தன், துசாந், ஜானுஜா, ஆரோன், மகீசன், மகீஷா, அபிஷா, அக் ஷன், அஷ்வின், அஷ்விகா, உதயசங்கர், பார்த்திபன், ஜனனி, சுஜீவன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,

அர்வின், அனிஷா, ஆரிஷ், சாய்ஸ்வின், சேயோன் ஆகியோரின் பாசமுள்ள பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரஞ்சனா – மகள்Mobile : +447538872288
குமரதாஸ் – மகன்Mobile : +447958687808
சந்திரதாஸ் – மகன்Mobile : +33626043322
சூரியதாஸ் – மகன்Mobile : +4917695634825

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu