திரு கந்தையா சபாரெத்தினம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சபாரெத்தினம்
பிறப்பு 14 DEC 1939 இறப்பு14 NOV 2020

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாரெத்தினம் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமுத்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திருக்குமார்(திரு), காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்) சுரேஸ்குமார்(சிவா), ஜெயக்குமார்(அருள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவப்பிரகாசம்(கனடா), மார்க்கண்டு(கனடா), பசுபதிப்பிள்ளை(லண்டன்), சீவரத்தினம்(அவுஸ்திரேலியா), தையல்நாயகி(கனடா), தம்பிராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமத்திரா, ஜெயகௌரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, தனலட்சுமி, கமலாதேவி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), பழனிவேல், சந்திரா, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமசாமி, கதிரவேலு, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, அன்னலட்சுமி, பூமணி, காலஞ்சென்ற சரவணமுத்து ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம், இராசமணி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், லட்சுமி, குணரத்தினம், பேரின்பநாயகி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சுபீகா, சுஜிராஜ், லிகான், பிரியன், ஜெனார்த், நிசாந், கிருசாந், ஆதவி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். We are in red zone in peel region
maximum 50 people allowed at a time
Screening and logging of guests
No line- up or cycling of guests. 1 entire group at a time
Every group rotation there is 15 minutes cleaning time
Bring your own mask. தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 19 Nov 2020 9:00 AM – 9:30 AM 9:45 AM – 10:15 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionThursday, 19 Nov 2020 10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionThursday, 19 Nov 2020 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
திருக்குமார்(திரு) – மகன்Mobile : +14372277672
சுரேஸ்குமார்(சிவா) – மகன்Mobile : +14166183960
ஜெயக்குமார்(அருள்) – மகன்Mobile : +14165660955

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu