திருமதி நிதர்சன் தாரணி – மரண அறிவித்தல்
திருமதி நிதர்சன் தாரணி
தோற்றம் 19 APR 1990 மறைவு12 NOV 2020

சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிதர்சன் தாரணி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற கந்தசாமி, பகவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், கேதீஸ்வரன் சசிகலா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

சிவநேசன் நளினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிதர்சன் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சாயினி, தர்சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருஜா, நிருஜா, நிதுஜா ஆகியோரின் அன்பு அண்ணியும்,

கெளதமன், கெளதினி, நிலாஸினி, நதிகா, பிரதீப், ஜெரோஷன், ஜெனுசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோகுலன், கோசலா, பிரதாபன், பிருந்தாபன், பிரதீபா, பிரதீபன், பிரகாசினி, சார்மிலி, நிந்துஜா, தாட்சாயினி, பிரபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு18th Nov 2020 9:30 AMபார்வைக்கு Get DirectionSaturday, 14 Nov 2020 10:00 AM – 3:00 PMSunday, 15 Nov 2020 10:00 AM – 3:00 PMMonday, 16 Nov 2020 8:30 AM – 6:30 PMTuesday, 17 Nov 2020 8:30 AM – 6:30 PM
Cimetière de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerlandகிரியை Get DirectionWednesday, 18 Nov 2020 9:30 AM – 11:30 AM
Cimetière de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
நிதர்சன் – கணவன்Mobile : +41765742025
கேதீஸ்வரன் – அப்பாMobile : +41787102578
சிவநேசன் – மாமாMobile : +41794744722
ஜெகதீஸ்வரன் – சித்தப்பாMobile : +41788824026
கருணா – மாமாMobile : +41786148009

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu