திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா) – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா)
பிறப்பு 29 MAY 1931 இறப்பு12 NOV 2020

யாழ். நீராவியடி சிவகுருநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தயலக்‌ஷ்மி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருவாளர் கனகசபை கந்தசாமி(சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

மணோகரன்(மணோ- சுவிஸ்), கருணாகரன்(கருணா- Scarborough), யசோதரா(யசோ), தர்மாகரன்(தர்மா- Montreal), உருத்திரா(பிரான்ஸ்), பாஸ்கரன்(கண்ணன்- Montreal), சாந்தினி, றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிரவேலு(இருபாலை), மாணிக்கவாசகர், வள்ளியம்மை(அராலி), கண்மணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கம்(இருபாலை), செல்லம்மா, சுந்தரம், சின்னசாமி(அராலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, சாந்தா, கைலைவாசன், சுபா, பத்மநாதன், அகல்யா, பாலேந்திரன், பரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன்- கார்த்திகா(சுவிஸ்), பிரசாந், டயந்தினி(கனடா), பிரதீபன்- சுகன்யா, பிரவீணா- கிறாக், பிரதீபா- கீத்தன், சரன், வர்சினி, பரிசன்(பிரான்ஸ்), சுதர்சன் – லிற்றிசியா, தனுசன், திசானி(Montreal), றிசிகா, டெசிகா, கெளரிகரன்,சஞ்சய், சரன், கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரலியா, ஆதித்யா(கனடா), ஜலின், ஜானி(சுவிஸ்), ஜெய்டன்(Scarborough), எலினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­ தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு16th Nov 2020 8:00 AMபார்வைக்கு Get DirectionSunday, 15 Nov 2020 5:00 PM – 8:00 PMMonday, 16 Nov 2020 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 16 Nov 2020 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 16 Nov 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மணோகரன் புவனேஸ்வரி – மகன்/ மருமகள்Mobile : +41793855624
கருணாகரன்- சாந்தா – மகன்/ மருமகள்Mobile : +14165776045
யசோ- வாசன் – மகள்/ மருமகன்Mobile : +16478640893
தர்மா – மகன்Phone : +14165260202Mobile : +15148841063
உருத்திரா ஜவிரிMobile : +33766839437
பாஸ்கரன் – மகன்Mobile : +1514660096
சாந்தி – மகள்Mobile : +15148852886
றோகினி – மகள்Mobile : +15145709225

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu