திருமதி மகாலெட்சுமி செல்வரெத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி மகாலெட்சுமி செல்வரெத்தினம்
பிறப்பு 08 JUN 1935 இறப்பு12 NOV 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலெட்சுமி செல்வரெத்தினம் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கபொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெற்றிவேலு செல்வரெத்தினம்(Former Chief Engineer Fisheries Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், நிரஞ்சனா(Sweety- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, சண்முகராஜா மற்றும் தருமராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீ சாயி ஜெனனி(Hospital Manager- Centenary Hospital Scarborough), Dr.சிவானி(Gold Coast- Australia), Anil- Joshua ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Alexander, William, Oliver ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இல.45, சென் மேரிஸ் லேன், மட்டக்குளி, கொழும்பு-15 என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு15th Nov 2020 8:00 AM

தொடர்புகளுக்கு
நிரஞ்சனா – மகள்Mobile : +14163328601
குகன்Phone : +94112521959

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu