திரு முத்தையா ஸ்ரீபகவான் – மரண அறிவித்தல்
திரு முத்தையா ஸ்ரீபகவான்
பிறப்பு 01 JUL 1950 இறப்பு13 NOV 2020

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவர் மற்றும் சத்தியபாமா (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா (இலங்கை), சுகிர்தன் (கனடா), சுதாகர் (கனடா), கஜிதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜகோபால்(மொன்றியல்), தேவமனோகரன்(மொன்றியல்), காலஞ்சென்றவர்களான கலைவாணி, புஸ்பகாந்தன், கலாரஞ்சனிதேவி(ரஞ்சி – ஒட்டவா), வியாகுமார்(மொன்றியல்), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிசுபாலசந்திரன், உதயகுமார்(மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பராசக்த்தி(மொன்றியல்), வசந்தமலர்(மொன்றியல்), காலஞ்சென்ற பாலசுந்தரம், புஷ்பமலர்(இலங்கை), ஜெயராணி(மொன்றியல்), ரஞ்சினி(ஜேர்மனி), ஜெயந்தி(மொன்றியல்), மதிமுகராசா- மலர்ராணி(பெரியாம்பி – இலங்கை), மகேந்திரன்- சீத்தா(சின்னாம்பி- லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

விக்கும்(இலங்கை), கலைச்செல்வி(கனடா), தட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரிகா, ராஜேஷ்கண்ணன், ராதிகா, ரஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெயபாலன், குணபாலன், நேசபாலன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷகீத், ஜதீஸ், அரிகரன், வினோகரன், மியுசிகா, தயூசிகா, டயான், விதுரா, இவாஞ்சலின், ஏஞ்சல், கணிதன், கனிஷா, கஜானன், கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பூரணி(இலங்கை), லசித்(இலங்கை), அஸ்வினா, அஸ்வின், லத்திகா, டிஷான், அபிஷன், அஞ்சலிக்கா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகிர்தன் – மகன்Mobile : +16474582224
சுதாகர் – மகன்Mobile : +15149790991
கஜிதன் – மகன்Mobile : +15145945254
விஜிதா – மகள்Mobile : +94773168583
ராஜகோபால் – சகோதரர்Mobile : +15149449633
தேவமனோகரன் – சகோதரர்Mobile : +14388798738
கலாரஞ்சனிதேவி – சகோதரிMobile : +13439616361
வியாகுமார் – சகோதரர்Mobile : +14389302354
ரவீந்திரன் – சகோதரர்Mobile : +4915146817039
உதயகுமார் – சகோதரர்Mobile : +15149525332

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu