திரு மாணிக்கம் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் கந்தசாமி
பிறப்பு 11 NOV 1938 இறப்பு13 NOV 2020

பருத்தித்துறை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விக்னராசா, மல்லிகாதேவி, விக்னேஸ்வரி(ஜேர்மனி), செல்வக்குமார்(T.O), விஜியகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

மா. நடராஜா, இ.தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சு. விஜியகுமாரன்(இலங்கை), மு. பிரபாகரன்(ஜேர்மனி), கிரிசாந்தி(CPMSO இலங்கை), ஜெயசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரகுராம், சிவகௌரி, ஜனனி, றஜிதா, றஞ்சிதா(இலங்கை), நிஷாந், ஜெந்துஜன், ஷாலினி(ஜேர்மனி), பிரதீகா, சஜீவன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் திருநாவலூர் சுப்பர்மடம் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வக்குமார் – மகன்Mobile : +94778507330
பிரபாகரன் விக்னேஸ்வரி – மகள்Mobile : +4915754907942

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu