திரு வெற்றிவேல் சதீஸ்பாபு – மரண அறிவித்தல்




திரு வெற்றிவேல் சதீஸ்பாபு
(பழைய மாணவன்- யாழ் மத்திய கல்லூரி, முன்னாள் உறுப்பினர்- நல்லூர் நோதேன் விளையாட்டுக் கழகம், நல்லூர் சங்கிலியன் மன்றம்)
மலர்வு 09 JAN 1982 உதிர்வு 04 NOV 2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசலிங்கம்(அப்புக்கா), மகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்பாபு(கனடா), வேல்விழி(ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயான்(பிரான்ஸ்), தக்‌ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்முகவரி: Get Direction1 Rue des Métalos, 93120 La
Courneuve, France
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 07 Nov 2020 10:30 AM – 11:30 AMSunday, 08 Nov 2020 10:30 AM – 11:30 AMMonday, 09 Nov 2020 10:30 AM – 11:30 AMTuesday, 10 Nov 2020 3:00 PM – 4:00 PMWednesday, 11 Nov 2020 3:30 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceகிரியை Get DirectionThursday, 12 Nov 2020 9:45 AM – 11:45 AM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionThursday, 12 Nov 2020 1:30 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சுரேஸ்பாபு – சகோதரர்Mobile : +16472367596
வேல்விழி – சகோதரிMobile : +94774409836
தயான் – மைத்துனர்Mobile : +33699205751
கேதீஸ்Mobile : +336005597071

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu