திரு மனோகரன் கனகரத்னம் (மனோ) – மரண அறிவித்தல்
திரு மனோகரன் கனகரத்னம் (மனோ)
பிறப்பு 20 APR 1957 இறப்பு08 NOV 2020

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் கனகரத்னம் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்புமலர் அவர்களின் அருமை கணவரும்,

மனோஜா(இந்தியா), ஞானகலாஹரன்(லண்டன்), வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), பரகாஷனி(ஐக்கிய அமெரிக்கா), சிவாஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்புராசா(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெனி(ஐக்கிய அமெரிக்கா), ஜெசிந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பதியரசகுமார்(இந்தியா), கஜேந்திரன்(லண்டன்), ப்ரியதர்கினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மானஸா, ரிஷதரன், தனுஷ்கா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவரும் நேரில் வருவதை தவிர்த்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்புமலர் – மனைவிMobile : +919600321290
மனோஜா – மகள்Mobile : +919894712127
ஹரன் – மகன்Mobile : +447521454723
வனஜா – மகள்Mobile : +447521454722
கஜேந்திரன்(கஜன்) – மருமகன்Mobile : +447817874405

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu