திருமதி தனலட்சுமி சிவலிங்கம்
தோற்றம் 29 AUG 1938 மறைவு03 NOV 2020
யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவலிங்கம் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம்(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரஞ்சினி(இலங்கை), லலிதா(லண்டன்), நாகேஸ்வரன்(லண்டன்), ராகினி(பபி – லண்டன்), காலஞ்சென்ற மயூரன், ரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான மாகாலிங்கம், முருகையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி, உருக்குமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தவராசா, சரவணபவன், யோகமலர், கண்ணன்(சேகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கபிலன், மதுரிகா, தீபன், மீரா, சுஜினி, அருண், காலஞ்சென்ற பிளஸ்னி, ஜோஜினி, விபுலன், மிலானி, கஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரனீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி – மகள்Mobile : +94775239447
லலிதா – மகள்Mobile : +447446400121
நாகேஸ் – மகன்Mobile : +447956297546
ராகினி – மகள்Mobile : +447578866740
ரஜனி – மகள்Mobile : +447810082368