திரு அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி) – மரண அறிவித்தல்
திரு அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி)
பிறப்பு 22 DEC 1971 இறப்பு 01 NOV 2020

மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மகிழம்மா தம்பதிகள், சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரெத்தினம், காலஞ்சென்ற முத்துலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கோமலர்(மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீனா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மபூபதி(லண்டன்), கிருஸ்ணகுமார்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம்(மன்னார்), அமிர்தலிங்கம்(மன்னார்), கனகலிங்கம்(மன்னார்), தர்மலிங்கம்(லண்டன்), ராசலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சுபன்), பரமலிங்கம்(பிரான்ஸ்), சிவகாமவள்ளி(மன்னார்), கனகாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

அன்னம்மா(மன்னார்), மகேந்திரி(மன்னார்), புஸ்பராணி(லண்டன்), ஏகாம்பரம்(மன்னார்), பாலசிங்கம்(மன்னார்), காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

கனகரத்தினம்(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சிவாஜினி(லண்டன்), கோகிலவதனி(லண்டன்), மனோகரன்(லண்டன்), லலிதாமலர்(லண்டன்), கேதீஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேமலதா, தீபாலினி, துவாரகா, வனோதன், கஜினி திவிஷா, காலஞ்சென்ற சீஷான், திஷோ, வந்தனா, சாதனா, அஞ்சனா, டிசான், பிரணீஷா, அப்சரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மதுசன், மதுஷா, மிதுனா, காலஞ்சென்ற சயிதலஷ்மி, சுஜீபா, விஜீபா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனிக்கா, அவனிஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,

அஸ்வின், அஷானா, அசான், லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருஸ்ணகுமார்(சதா) – சகோதரர்Mobile : +447990736233
ஜெயக்குமார்(குமார்) – சகோதரர்Mobile : +447939553607
கேதீஸ்வரன் கவிதா – சகோதரிMobile : +33782449851
ஜெகதீஸ்வரன் – மைத்துனர்Mobile : +447478740018
பகிMobile : +94770476140 சுமணன்Mobile : +94770756885

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu