திரு செல்வச்சந்திரன் கந்தசாமி (செல்வன்) – மரண அறிவித்தல்




திரு செல்வச்சந்திரன் கந்தசாமி (செல்வன்)
பிறப்பு 13 JUL 1971 இறப்பு 02 NOV 2020

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டசெல்வச்சந்திரன் கந்தசாமி அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குட்டிதம்பி, தயாநிதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும், அட்சயா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

இராசவரோதயம்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரன்(சுவிஸ்), வினோதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலா(இலங்கை), ஜீவா(சுவிஸ்), சந்திரலேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற புஸ்பராசா(இலங்கை), சச்சிதானந்தம்(இலங்கை) பாசமிகு அத்தானும்,

ரஜீனா(இலங்கை), ரஜீபன்(சுவிஸ்), ரூபினி(இலங்கை), ஜனந்தன்(இலங்கை), ரஜிந்தன்(இலங்கை), கோபிதன்(இலங்கை), கோபிதா(இலங்கை), ருக்மன்(இலங்கை), சர்சனா(ஜேர்மனி), அர்ச்சனா(இலங்கை), கஜன்(மலேசியா), டென்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

மைதிலி(இலங்கை), தாட்சாயினி(இலங்கை), கம்ஷன்(இலங்கை), லோகிகன்(பிரான்ஸ்), சங்கீதா(சுவிஸ்), சகிந்தன்(சுவிஸ்), சாதகன்(சுவிஸ்), பிரியங்கா(பிரித்தானியா), கனுயன்(பிரித்தானியா), வினுயங்கா(பிரித்தானியா), வினுயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு5th Nov 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionTuesday, 03 Nov 2020 1:30 PM – 4:30 PMWednesday, 04 Nov 2020 8:00 AM – 12:00 PM 1:30 PM – 4:30 PM
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerlandகிரியை Get DirectionThursday, 05 Nov 2020 10:00 AM – 12:00 PM
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerland

தொடர்புகளுக்கு
இராசவரோதயம் – சகோதரர்Mobile : +94775038739
நாகேஸ்வரன் – சகோதரர்Mobile : +41793086334
வினோதன் – சகோதரர்Mobile : +447572217455
ரஜீபன் – மருமகன்Mobile : +41791768049
ரஜிந்தன் – மருமகன்Mobile : +94761323805
சங்கீதா – பெறாமகள்Mobile : +41789061617
விக்கிMobile : +41766829299

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu