திருமதி சிறிதரன் புஷ்பலதா (புஷ்பா) – மரண அறிவித்தல்
திருமதி சிறிதரன் புஷ்பலதா (புஷ்பா)
பிறப்பு 11 NOV 1961 இறப்பு 31 OCT 2020

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிதரன் புஷ்பலதா அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கிருஷ்ணர் தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வந்த் அவர்களின் அன்புத் தாயாரும்,

மணிவண்ணன்(பிரான்ஸ்), கேதீஷ்வரன்(இத்தாலி), அகிலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகேந்திரம் மற்றும் சிவலிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும்,

கனகசபை(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

சுமங்கலா, றாஜினி, சிறிஸ்கந்தா, சிறிகுமார், சிறிதேவி, சிறிரங்கன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமந்தா, சுமேதன், மாதுரன், வைஷ்ணவி, லக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜன், பவன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சகிந்தன் அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 07 Nov 2020 5:00 PM – 9:00 PMSunday, 08 Nov 2020 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 08 Nov 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சிறிதரன் – கணவர்Mobile : +14165202521
அஷ்வந்த் – மகன்Mobile : +16479825709
மணிவண்ணன் – சகோதரர்Contact Request Details
கேதீஷ்வரன் – சகோதரர்Mobile : +393384950495

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu