திருமதி கமலாம்பிகை குமாரசாமி – மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை குமாரசாமி
பிறப்பு 08 AUG 1926 இறப்பு29 OCT 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பசேகரம், பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி, இந்திராதேவி, நவமணி, வாமதேவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஞானசுந்தரம், விக்னேஸ்வரமூர்த்தி(VMS Travels), தனரூபன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உமாசுதன், சுதாகரன், பிரபாகினி, அனுஷாகினி, சுபாகினி, கிருஷ்ணகுமார், வனிதா, மகேந்திரகுமார், சந்திரா, ரவீந்திரன், சுபாஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்மின், சஞ்சே, மைத்திரி, மயூரி, அக்‌ஷயா, அக்‌ஷரா, அஸ்னா, யெவன், ஆயிஷா,பைரவி, ஆர்த்தி, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 01 Nov 2020 4:00 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 01 Nov 2020 6:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
இந்திரா – மகள்Mobile : +19052011394
சரோஜினி – மகள்Mobile : +447940745481
நவமணி – மகள்Mobile : +94766382042

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu