திரு நடராஜா ஹரிகரன் (கரன்) – மரண அறிவித்தல்
திரு நடராஜா ஹரிகரன் (கரன்)
தோற்றம் 05 FEB 1955 மறைவு 27 OCT 2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஹரிகரன் அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(Retired teacher- Kayts St. Antony College) இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவஞானலிங்கம், தவபூஷணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஜினி, சுஜீவன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கபிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

புவனேந்திரா(இந்திரா- இலங்கை), ஜெயக்குமார்(கனடா), நிர்மலா(லண்டன்), ஸ்ரீதரன்(ஸ்ரீ- கனடா ), தேவகாந்தன்(தேவா- கனடா ), ராஜயோகன்(யோகா- கனடா), சறோ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருநீலகண்டன்(இலங்கை), திருநிமலன்(லண்டன்), சபேஷ்(லண்டன்), வாணி(கனடா), மாலினி(கனடா), மஞ்சு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சினி ஜீவரட்ணம்(லண்டன்), குமுதினி யோகச்சந்திரன்(லண்டன்), கோகினி குணேஸ்வரன்(பிரான்ஸ்), தேவன் கலைவாணி(லண்டன்), ஜெயந்தினி ஈஸ்வரலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to COVID-19, please understand that we are strictly under a restriction. Everyone is welcome for viewing on Saturday 7th November and Monday 9th November but must maintain government social distance and face mask. The funeral ceremony on Tuesday 10th November is restricted to close family members only as there’s a restriction of only 30 people. Please be understanding of this and do not attempt to attend as it prevents the family members from entering.
Thank you for your cooperation, much appreciated.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 07 Nov 2020 10:00 AM – 12:30 PMMonday, 09 Nov 2020 12:00 PM – 3:00 PM
T Cribb & Sons – Funeral Directors & Monumental Masons Beckton
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5JP, United Kingdom

தொடர்புகளுக்கு
சுஜீவன் – மகன்Mobile : +4479432987495
ஜெயக்குமார் – சகோதரர்Mobile : +16476672848
ஸ்ரீ – சகோதரர்Mobile : +16477619100
தேவா – சகோதரர்Mobile : +16477106781
யோகா – சகோதரர்Mobile : +14167326589
சபேஷ் – மைத்துனர்Mobile : +447930469796

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu